துன்பமும் துயரமும்
தேடலை வளர்க்கும்
தேடி - ஞானத்
தெளிவைக் கொடுக்கும்
உற்றார் உறவின்
உள்ளம் உணர்த்தும் உண்மை
உலகம் புரியும்
தனிமையின்
தன்மை விளங்கும்
தேவையின் வலிமை
தெரியும்
பணத்தின் வீக்கம்
பாவம் புரியும்
அடக்கம் கெடுக்கும்
ஆணவம் மிஞசும்
அறிவை அகற்றும்
ஞானத்தை சூனியம் ஆக்கும்

Recent comments
20 weeks 5 days ago
21 weeks 5 days ago
24 weeks 5 days ago